Sunday, December 1, 2024
Homeசிறுவர் செய்திகள்டிக்டொகினால் சிறுவர்களுக்கு ஏற்படும் ஆபத்து ; ஐரோப்பிய ஒன்றியம் EU Warning to Tik Tok

டிக்டொகினால் சிறுவர்களுக்கு ஏற்படும் ஆபத்து ; ஐரோப்பிய ஒன்றியம் EU Warning to Tik Tok

- Advertisement -

EU Warning to Tik Tok சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

சிறுவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயலியின் தன்மைகள் பற்றிய அறிக்கையொன்றை ஐரோப்பிய ஒன்றியம் டிக்டொக் நிறுவனத்திடம் கோரியுள்ளது.

அறிக்கையின் வேண்டுகோள்களை செயல்படுத்த  தவறும் பட்சத்தில், டிக்டொக் செயலிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடை விதிக்கப்படலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

காணொளிகளை பார்ப்பதற்காக பயனர்களுக்கு பணம் செலுத்தும் புதிய செயலியின் தகவல்களை வழங்குமாறும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

- Advertisement -

ஏற்கனவே டிக்டொக் செயலியை பயன்படுத்துவதற்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தடை விதித்துள்ளன. பாதுகாப்பு காரணமாக குறித்த தடையை, இந்தியா அமுல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

EU Warning to Tik Tok சிறுவர்களுக்கான உலக செய்திகள்
EU Warning to Tik Tok சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இதேவேளை சீனாவைச் சேர்ந்த அதிக பிரபலமான டிக்டொக் செயலிக்கு தடை விதிப்பதற்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் கடந்த சனிக்கிழமை (2024.04.20)இடம்பெற்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ளது.

இதன்படி டிக்டொக் சீன தாய் நிறுவனமான பைடான்ஸை மாற்றிக்கொள்ளாவிட்டால் அமெரிக்க சந்தையில் தடைக்கு உள்ளாகும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

 

Kidhours – EU Warning to Tik Tok

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.