மகாராணி எலிசபெத்(Queen Elizabeth II) மறைவை அடுத்து தேசிய கீதத்தில், மன்னர் வாழ்க என சொற்கள் மாற்றப்பட்டு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இன்று பாடப்பட்டது.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மன்னர் சார்லஸ்(King Charles III ) உரையாற்றிய பின், உறுப்பினர்கள் மன்னர் வாழ்க என, தேசிய கீதத்தை பாடினர்.
இங்கிலாந்து தேசிய கீதத்தில் ராணி வாழ்க என பாடப்பட்டு வந்தது.
தற்போது எலிசபெத்(Queen Elizabeth II) ராணி மறைந்ததையடுத்து, மன்னர் சார்லஸ் பொறுப்பேற்றார். இதனையடுத்து தேசிய கீதத்தில், மன்னர் வாழ்க என சொற்கள் மாற்றப்பட்டது
kidhours – Tamil Kids News England Anthem
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.