Friday, September 20, 2024
Homeசிறுவர் செய்திகள்இத்தாலியில் நிலஅதிர்வு Earthquake In Italy

இத்தாலியில் நிலஅதிர்வு Earthquake In Italy

- Advertisement -

Earthquake In Italy  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

மத்திய இத்தாலியில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலஅதிர்வு 4.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

- Advertisement -

மத்திய இத்தாலியில் புளோரன்ஸ் நகருக்கு வடக்கே நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

- Advertisement -
Earthquake In Italy  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Earthquake In Italy  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இச்சம்பவத்தில் இதுவரை எவ்வித உடமைகளுக்கும் உயிர்களுக்கும் சேதம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.