Tamil Kids News Earth சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உலகை ஆராய்வதில் தொலைநோக்கிகளுக்கு பெரும் பங்கு உண்டு. அந்த வகையில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா ஆய்வு மையம் விண்வெளியில் உள்ள இதுவரை அறிந்திராத அதிசயங்களை கண்டறியும் பணியில் உலக நாடுகளுடன் இணைந்து ஈடுபட்டு வருகிறது.
![பிரபஞ்சத்தின் ரகசியம் அம்பலம் Tamil Kids News Earth # World Best Tamil Kids News 1 Tamil Kids News Earth](https://www.kidhours.com/wp-content/uploads/2022/07/Untitled-design-2022-07-12T230506.907.jpg)
இதன்படி ஐரோப்பா மற்றும் கனடாவில் விண்வெளி ஆய்வு அமைப்புகளுடன் இணைந்து ‘ஜேம்ஸ் வெப்’ என்ற விண்வெளி தொலைநோக்கியை நாசா உருவாக்கியது.இந்த தொலைநோக்கி கடந்த டிசம்பர் மாதம் 25ஆம் திகதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
பூமியில் இருந்து 10 இலட்சம் மைல்கள் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இந்த தொலைநோக்கி அங்கிருந்து பிரபஞ்சத்தை படம் பிடித்து அனுப்பி உள்ளது.
இதன் முதலாவது வண்ணப்படத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் (Joe Biden) நேற்று இரவு வெளியிட்டுள்ளார்.
kidours – Tamil Kids News Earth
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.