Saturday, October 19, 2024
Homeசிறுவர் செய்திகள்நாய்களுக்கு தடை விதிக்கும் அரசாங்கம் Tamil Kids News Dogs # World Best Tamil

நாய்களுக்கு தடை விதிக்கும் அரசாங்கம் Tamil Kids News Dogs # World Best Tamil

- Advertisement -

Tamil Kids News Dogs சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து நாய்களை தமது நாட்டுக்குள் கொண்டு வருவதற்கு கனேடிய அரசாங்கம் தடை விதித்துள்ளது.

Tamil Kids News Dogs சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Tamil Kids News Dogs சிறுவர்களுக்கான உலக செய்திகள்

நீர்வெறுப்பு நோய் பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

நாய்களை தத்தெடுத்தல், விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அரசாங்கத்தின் இந்த தீர்மானத்திற்கு மிருக நல உரிமை அமைப்புக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

கனேடிய மக்களையும் நாய்களையும் பாதுகாப்பதற்கு இந்த நடவடிக்கையை எடுக்க நேரிட்டுள்ளதாக கனேடிய மிருக வைத்திய ஒன்றியம் தெரிவித்துள்ளது. கனடாவில் தற்போதைக்கு நீர்வெறுப்பு நோய் பதிவாகவில்லை.

100 நாடுகளிலிருந்து நாய்களை கொண்டு வர தடை உரிய முறையில் தடுப்பூசி ஏற்றினால் நீர்வெறுப்பு நோய் முழுமையாகவே கட்டுப்படுத்தக் கூடியது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான், உக்ரைன், சீனா உள்ளிட்ட 100 நாடுகளிலிருந்து இவ்வாறு நாய்களை கனடாவிற்குள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நாடுகளில் நீர் வெறுப்பு நோய் காரணமாக ஆண்டு ஒன்றுக்கு 59000 பேர் உயிரிழக்கின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

 

Kidhours – Tamil Kids News Dogs

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.