Digital Screen Users சிறுவர்களுக்கான உலக செய்திகள்
புதிய உலகளாவிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு அதிசயிக்க தக்க விடயமாக , ஐரோப்பாவில் அதிகமான இளம் குழந்தைகள் அதிகமான நேரம் நவீன திரை தொழிநுட்ப screen time (Digital Screen Usages) பாவனை பொருட்களில் செலவிடுவதாகவும், போதிய தூக்கமோ அல்லது உடற்கட்டுப்பாட்டோ இல்லாமல் போவதற்கு காரணமாக அமைவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதாவது 5 வயதிற்கும் குறைவான குழந்தைகள் தினமும் மூன்று மணி நேர உடற்கல்வி செயற்பாடுகளியும் , ஒரே ஒரு மணி நேர நவீன திரை தொழிநுற்ப செயற்பாடுகளையும் , 10-13 மணி நேர தூக்கத்தையும் பெற வேண்டும்.
இருப்பினும், இவைகளைப் பின்பற்றுவது வெறும் 14.3% குழந்தைகளே, இந்த முறைமையே வாழ்நாள் முழுவதும் உடல் நலத்திற்குப் மிகவும் சிறந்தது. சில நாடுகள், ஸ்வீடன் மற்றும் பிரான்ஸ் போன்றவை சிறுவர்கள் நவீன திரை தொழிநுற்ப screen time (Digital Screen ) பாவனையை குறைப்பதற்காக முயற்சி செய்து வருகின்றன, ஆனால் குறித்த செயற்பாட்டை தடை செய்வது யதார்த்தமானதாக இருக்காது என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
Kidhours – Digital Screen Users
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.