Friday, January 24, 2025
Homeசிறுவர் செய்திகள்கரையொதுங்கிய பெரும் எண்ணிகையிலான திமிங்கிலங்கள் Dead Whales

கரையொதுங்கிய பெரும் எண்ணிகையிலான திமிங்கிலங்கள் Dead Whales

- Advertisement -

Dead Whales சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

நியூஸிலந்தின் சத்தம் (Chatham) தீவில் கரை ஒதுங்கிய சுமார் 250 pilot வகைத் திமிங்கிலங்கள் செத்து மடிந்தன.

Dead Whales சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Dead Whales சிறுவர்களுக்கான உலக செய்திகள்

அவை தீவின் வடமேற்குப் பகுதியில் நேற்று (7 அக்டோபர்) கரை ஒதுங்கின.அந்த தீவைச் சுற்றிய கடற்பகுதியில் சுறாக்கள் உள்ளன.

- Advertisement -

அவற்றால் தாக்குதல்கள் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதால் கரை ஒதுங்கும் திமிங்கிலங்களைக் கடலுக்குள் மீண்டும் அனுப்ப அவ்வளவாக முயற்சி எடுக்கப்படுவதில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

- Advertisement -

எனினும் கரை ஒதுங்கிய திமிலங்களில் சில உயிருடன் இருந்த நிலையில் அவை துன்புறுவதைத் தடுக்கும் நோக்கில் கருணைக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.