Thursday, September 19, 2024
Homeசிறுவர் செய்திகள்நிலக்கரி சுரங்கத்தில் 10 பேர் பலி Coal Mine Accident

நிலக்கரி சுரங்கத்தில் 10 பேர் பலி Coal Mine Accident

- Advertisement -

Coal Mine Accident  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 10 பேர் பலியாகியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் (12) பிற்பகல் 2.55 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சுரங்கப்பணிகள் நிகழ்ந்துகொண்டு இருந்த போது, திடீரென ஏற்பட்ட விபத்தின் காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 6 பேரின் நிலை அறிய முடியாததாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

- Advertisement -

“நிலக்கரி மற்றும் எரிவாயு வெடித்ததன் காரணமாகவே அந்த இடத்தில் விபத்து நிகழ்ந்ததாக தெரியவந்துள்ளது.

மேலும், இந்த விபத்தின் போது, சுரங்கத்தில் 425 பேர் வரை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாகவும் கூறப்படுகிறது.”விபத்து நிகழ்ந்ததில் இருந்து இதுவரை 380 பேர் வரை அங்கிருந்து மீட்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

Coal Mine Accident  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Coal Mine Accident  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

வழக்கமாகவே சீனாவில் சுரங்க விபத்துகள் அதிகமாக இடம்பெற்று வந்தாலும் அண்மைய ஆண்டுகளில் இவ்வாறான விபத்துக்களின் போது பலியாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறாப்படுகிறது.

நிலக்கரி உற்பத்தி மற்றும் நுகர்வில் உலகளவில் சீனா முன்னிலை வகிக்கின்ற போதிலும், அபாயகரமான மற்றும் அடிக்கடி நிகழும் சுரங்க விபத்துகளை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Kidhours – Coal Mine Accident

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.