Friday, November 15, 2024
Homeசிறுவர் செய்திகள்மனித மூளையில் சிப் பொருத்திய எலன் மஸ்கின் நிறுவனம் Chip in Brain

மனித மூளையில் சிப் பொருத்திய எலன் மஸ்கின் நிறுவனம் Chip in Brain

- Advertisement -

Chip in Brain  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

அமெரிக்காவை சேர்ந்த உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான எலோன் மஸ்க் நிறுவிய நியூராலிங்க் நிறுவனம் மனித மூளை, நரம்பு மண்டலம் ஆகியவற்றின் செயற்பாடுகள் குறித்து உயர் தொழிநுட்ப ஆராய்ச்சியை செய்யத்தொடங்கியுள்ளது.

குறித்த நிறுவனத்தின் முதல் முயற்சியாக மனிதரின் மூளையில் “ சிப் பொருத்துதல்” வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளதாக எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மிக துல்லியமான முறையில் நடைபெற்ற ஒரு அறுவை சிகிச்சை முறையின் மூலமட இந்த சிப் பொருத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த நிலையில் இதன் முதற்கட்ட பரிசோதனைகளின் படி குறித்த சிப்பில் இருந்து மின் சமிஞ்ஞைகளின் பரிமாற்றம் நடக்க ஆரம்பித்தமைக்கான அறிகுறிகளை தென்படுவதாக குறிப்பிடப்படுகிறது.

- Advertisement -
Chip in Brain  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Chip in Brain  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

மேலும் பக்கவாதம் போன்ற மனிதர்களை செயலிழக்க செய்யும் நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் மின்னணு சிப்பை பொருத்தி, அவற்றை எண்ணங்களின் மூலம் கட்டுப்படுத்தி, அதன் பயனாக உறுப்புகளை செயற்பட வைக்க முயல்வதே இந்த ஆராய்ச்சியின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்படுகின்றது.

 

Kidhours – Chip in Brain

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.