Celebrating New Year in space சிறுவர்களுக்கான உலக செய்திகள்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் கடந்த 7 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்தார்.
சுனிதா வில்லியம்ஸால் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பூமிக்கு திரும்ப முடியவில்லை.
இந்நிலையில் சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட குழுவினர் புத்தாண்டை 16 முறை கொண்டாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பூமியில் இருந்து 400 கிமீ உயரத்தில் மிதக்கும் எக்ஸ்பெடிஷன் 72 குழுவினர்
இந்த புத்தாண்டை (2025 ஆம் ஆண்டில்) 16 சூரிய உதயங்களையும் சூரிய அஸ்தமனங்களையும் பூமியைச் சுற்றி வருவதைக் காணலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
Kidhours – Celebrating New Year in space
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.