Ceasefire Agreement in Gaza சிறுவர்களுக்கான உலக செய்திகள்
தெற்கு காசாவில் போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எகிப்து தனது எல்லையை குறுகிய காலத்திற்கு திறக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்கா மற்றும் எகிப்தின் தலையீட்டின் பேரில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.