Cancer Vaccines சிறுவர்களுக்கான உலக செய்திகள்
புற்றுநோய் தடுப்பூசிகள் குறித்த ஆய்வுகளை துரிதப்படுத்த பிரித்தானியா நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜேர்மன் மருந்து நிறுவனமான பையோஎன்டெக் நிறுவனத்துடன் இணைந்து எம்.ஆர்.என்.ஏ என்ற நிறுவனம் இந்த திட்டத்தை மேற்கொள்கிறது.
கொரோனா தடுப்பூசிகளை உருவாக்குவதற்கு பயன்படுத்திய மெசஞ்சரை பயன்படுத்தி புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்க விஞ்ஞானிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்தவகையில், ரிபோநியூக்ளிக் அசிட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த தடுப்பூசியை தயாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் 2030 ஆம் ஆண்டிற்குள் சுமார் 10 ஆயிரம் நோயாளிகளுக்கு இந்த தடுப்பூசிகள் மூலம் சிகிச்சைகளை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.