Canada Snow உலக காலநிலை செய்திகள்
கனடாவில் பனிப்புயல் காரணமாக நகரமொன்று முழுமையாக உறைந்து போயுள்ளது.
நயகராவின் சிறிய நகரமொன்று முற்று முழுதாக உறைந்து போயுள்ளது.
பனிப்புயல் காரணமாக இந்த நகரை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
![கனடாவில் உறைந்து போன நகரம் Canada Snow 1 கனடாவில் உறைந்து போன நகரம் Canada Snow 1](https://www.kidhours.com/wp-content/uploads/2022/12/png_20221228_192613_0000.jpg)
வீடுகளின் கூரைகள், வாகனங்கள் என அனைத்து பகுதிகளிலும் பனிப்படர்ந்துள்ளது.
Fort Erie நகரின் கிறிஸ்டல் பீச் பகுதி இவ்வாறு பனிப்புயலினால் உறைந்து போயுள்ளது.
இவ்வாறான மோசமான காலநிலையை அண்மைய காலங்களில் தாங்கள் எதிர்நோக்கியது கிடையாது என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசியதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.
சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் மின்சார வசதியின்றி பல நாட்கள் அவதியுற நேரிட்டுள்ளது
Kidhours – Canada Snow
திருக்குறளின் சிறப்புகள்
தினம் ஒரு திருக்குறள் கற்போம்
சிறுவர்களுக்கான உலக செய்திகள்
சிறுவர் சுகாதாரம்
உலக காலநிலை செய்திகள்
பொது அறிவு செய்திகள்
சிறுவர் கட்டுரை
பொழுதுபோக்கு
சிறுவர் தொலைக்காட்சி
கல்வி
புவியியல்
சிறுவர் சித்திரம்
மூலிகைகளை சேகரிப்போம்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Face book
YouTube Channel ” kidhours