Friday, November 22, 2024
Homeசிறுவர் செய்திகள்மக்களை தாக்கும் மர்ம மூளை நோய் Brain Disease

மக்களை தாக்கும் மர்ம மூளை நோய் Brain Disease

- Advertisement -

Brain Disease சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

கனடாவின் நியூபிரவுன்ஸ்விக் பகுதியைச் சேர்ந்த மக்களை ஒரு வகை மர்ம நோய் தாக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தாம் மர்மமான மூளை சார் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -
Kidhoura - brain disease சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Kidhoura – brain disease சிறுவர்களுக்கான உலக செய்திகள்

எனினும், இவ்வாறான ஓர் மர்ம மூளை நோய் எதுவும் கிடையாது மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.
புதிதாக எவ்வித நரம்பியல் நோய்களும் ஏற்படவில்லை என குறிப்பிட்டுள்ளது.

- Advertisement -

நோய் பாதிப்புக்கு உட்பட்டவர்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் என தெரிவித்துள்ளது.

எனினும், வித்தியாசமான நோய் அறிகுறிகள் தென்படுவதாக இந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நோய் அறிகளைக் கொண்ட நோயாளிகள் அல்பர்ட்டா, கியூபெக் மற்றும் கியூபெக் மாகாணங்களிலும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நோய்த் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Kidhoura – brain disease
திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.