Friday, September 20, 2024
Homeசிறுவர் செய்திகள்படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி 76 பேர் பரிதாபமாக பலி Boat Accident in River

படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி 76 பேர் பரிதாபமாக பலி Boat Accident in River

- Advertisement -

Boat Accident in river சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 76 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

Boat Accident in river சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Boat Accident in river சிறுவர்களுக்கான உலக செய்திகள்

 

- Advertisement -

85 பேருடன் நைஜர் ஆற்றில் சென்ற படகின் இயந்திரம் திடீரென பழுதடைந்தையடுத்து, பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

- Advertisement -

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ராணுவத்தின் பேரிடர் மீட்புக் குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.