Tuesday, December 3, 2024
Homeசிறுவர் செய்திகள்குழந்தைகளுக்கு டிஜிட்டல் திரைகளை பார்க்க தடை Ban the Digital Screen

குழந்தைகளுக்கு டிஜிட்டல் திரைகளை பார்க்க தடை Ban the Digital Screen

- Advertisement -

Ban the Digital Screen  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

தற்கால சமுதாயத்தில் குழந்தைகளின் மத்தியில் காணப்படும் பாரிய பிரச்சனையாக காணப்பட்டு வருகின்றது அந்தவகையில் ஐரோப்பாவின் ஸ்வீடன் நாட்டு பெற்றோருக்கு தொலைக்காட்சியோ அல்லது செல்போன் டிஜிட்டல் திரையோ 2 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் பார்க்க அனுமதிக்க வேண்டாம் என்று பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த நாட்டில் இரண்டு வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை, தொலைக்காட்சி மற்றும் செல்போன் திரைகளிலிருந்து தள்ளிவைக்க வேண்டும் என்று ஸ்வீடன் நாட்டு பொது சுகாதாரத் துறை பெற்றோருக்கு தெரிவித்துள்ளது.

- Advertisement -

அத்துடன் இரண்டு வயதுக்கு மேற்பட்ட மற்றும் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளும், நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் மட்டுமே தொலைக்காட்சி அல்லது செல்போன் பார்க்க அனுமதிக்கலாம் என்றும் அந்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ஆறு முதல் 12 வயதுக்கு உள்பட்டவர்கள் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு புதிய மாற்றங்களை கொண்டுவந்தமை சமூக மட்டத்தில் பாரிய வரவேற்பயும் பெற்றுள்ளது.

 

Kidhours – Ban the Digital Screen

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.