Saturday, January 18, 2025
Homeசிறுவர் செய்திகள்86 ஆண்டுகளுக்கு பின்னர் அதிர்ச்சி சம்பவம்! Tamil Kids News Australia Animals

86 ஆண்டுகளுக்கு பின்னர் அதிர்ச்சி சம்பவம்! Tamil Kids News Australia Animals

- Advertisement -

Tamil Kids News Australia Animals சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

86 ஆண்டுகளில் முதல்முறை காங்காரு தாக்கி ஒரு நபர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Tamil Kids News Australia Animals  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Tamil Kids News Australia Animals  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

 

- Advertisement -

ஆஸ்திரேலிய நாட்டின் தெற்கு பெர்த் நகரின் ரெட்மவுண்ட் பகுதியை சேர்ந்தவர் பீட்டர் எடஸ்(Peter Edes) (வயது 77).

- Advertisement -

இவர் தனது வீட்டில் 3 வயது நிரம்பிய கங்காருவை செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், பீட்டரை(Peter Edes) அவர் வளர்த்து வந்த கங்காரு நேற்று கடுமையாக தாக்கியுள்ளது.

கால்களால் அவரை கடுமையாக அடித்துள்ளது. இதில், படுகாயமடைந்த பீட்டர் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருந்தார். அப்போது, பீட்டரின்(Peter Edes) வீட்டிற்கு வந்த உறவினர்கள் படுகாயங்களுடன் கிடந்த அவரை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் உடனடியாக பொலிசார், மருத்துவகுழுவினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் மற்றும் மருத்துவக்குழுவினர் பீட்டருக்கு(Peter Edes) முதலுதவி செய்ய முயற்சித்தனர்.

ஆனால், பீட்டரை(Peter Edes) தாக்கிய செல்லப்பிராணி கங்காரு அவரது அருகே மருத்துவக்குழு செல்ல விடாமல் தடுத்து தாக்க முயற்சித்தது. இதையடுத்து, அந்த கங்காருவை பொலிசார் சுட்டுக்கொன்றனர்.

Tamil Kids News Australia Animals  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Tamil Kids News Australia Animals சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பின்னர், பீட்டரை(Peter Edes) மீட்ட மருத்துவக்குழுவினர் அவருக்கு முதலுதவி அளித்தனர். ஆனால், கங்காரு தாக்குதலில் படுகாயமடைந்த பீட்டர்(Peter Edes) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆஸ்திரேலியாவில் கடந்த 86 ஆண்டுகளில் கங்காரு தாக்கி மனிதர் உயிரிழக்கும் சம்பவம் இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னதாக 1936 ஆம் ஆண்டு காங்காரு தாக்கி ஒரு நபர் உயிரிழந்தார்.

அதன் பின் மனித உயிரிழப்பு நிகழ்வது இதுவே முதல் முறையாகும். ஆஸ்திரேலியாவில் தேசிய விலங்கான கங்காரு அந்நாட்டில் 5 கோடிக்கும் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

kidhours – Tamil Kids News Australia Animals , Tamil Kids News Australia Animals attack

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

ஆங்கிலம்

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.