tamil kids news
சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், ( European Space Agency ) உலகத்திலே முதல்முறையாக மாற்றுத்திறனாளி விண்வெளி வீரரை பணியமர்த்த உள்ளது.
உலகம் பல வளர்ச்சியை கண்டாலும், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், பெண்கள் ஆகியோர் எப்போதும் இரண்டாம் பச்சமாகவே பார்க்கபடுகிறர்கள். அதிலும் மாற்றுத்திறனாளிகள் குறிப்பிட்ட துறையில் மட்டுமே பணியமர்த்தப்படுகின்றனர்.

இந்நிலையில் விண்வெளி வீரராக மாற்றுத்திறனாளிகளை நியமிக்க உள்ளதாக ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.
இந்த அறிவிப்பை இஎஸ்ஏ-வின் தலைவர் ஜோசப் அஸ்ச்பச்சர் (Josef Aschbacher ) வெளியிட்டுள்ளார். மேலும் ‘விண்வெளி அனைவருக்குமானது’ என்பதே இந்த முயற்சியின் நோக்கம் ஆகும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
kidhours – tamil kids news
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.