Tamil Kids News Art சிறுவர்களுக்கான உலக செய்திகள்
மறைந்த பிரிட்டிஷ் இளவரசி டயானாவின் அரிய ஓவியம் ஒன்று லண்டனில் முதல்முறையாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஓவியத்தை பிரபல அமெரிக்க ஓவியக்கலைஞர் நெல்சன் ஷாங்க்ஸ்(Nelson Shanks) வரைந்துள்ளார். அண்மையில் இந்த ஓவியம் 2 லட்சத்து ஆயிரத்து அறுநூறு டாலருக்கு ஏலம் விடப்பட்டது.

தற்போது அந்த ஓவியம் லண்டன் ஓவியக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூலை மாதம் 6 ஆம் திகதி வரை அந்த ஓவியம் அங்கு வைக்கப்பட்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.