Thursday, September 12, 2024
Homeசிறுவர் செய்திகள்வான் பரப்பில் பறக்கும் மர்ம பொருட்கள் பற்றி எலான் மஸ்க் Flying mysterious

வான் பரப்பில் பறக்கும் மர்ம பொருட்கள் பற்றி எலான் மஸ்க் Flying mysterious

- Advertisement -

Flying mysterious  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

அமெரிக்க வான்பரப்பில் கடந்த சில நாட்களாக பறந்துகொண்டிருந்த மர்ம பலூன்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Flying mysterious  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Flying mysterious  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இந்த நிலையில், அமெரிக்க வான்பரப்பில் மர்ம பலூன்கள்/பொருட்கள் பறந்து வருவதும் அதை அமெரிக்க போர் விமானங்கள் சுட்டு வீழ்த்துவதும் வாடிக்கையாகி வருகிறது.

- Advertisement -

- Advertisement -

வ்வாறான நிலையில், இந்த சம்பவத்தை எலியன்களுடன் தொடர்புபடுத்தி டெஸ்லா மற்றும் டுவிட்டர் நிறுவனங்களின் தலைவரும், உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் நகைச்சுவையாக டுவிட் செய்துள்ளார்.

இது தொடர்பாக எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், கவலைபடாதீர்கள், எனது சில நண்பர்கள் வந்து நிற்கிறார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.