Saturday, September 21, 2024
Homeசிறுவர் செய்திகள்வழிபாட்டு தளம் அருகே குண்டுவெடிப்பு #Tamil Kids News Afghanistan # World Tamil Best...

வழிபாட்டு தளம் அருகே குண்டுவெடிப்பு #Tamil Kids News Afghanistan # World Tamil Best Kids News

- Advertisement -

Tamil Kids News Afghanistan சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகின்ற நிலையில் அந்நாட்டில் அவ்வப்போது குண்டுவெடிப்பு, தற்கொலைப்படை பயங்கரவாத தாக்குதல்களும் அரங்கேறி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்நாட்டின் தலைநகர் காபுல் நகரில் ஷியா பிரிவு இஸ்லாமிய மதத்தினர் வழிபாடு நடத்தும் மத வழிபாட்டு தளம் அருகே நேற்று பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் இடம் பெற்றுள்ளது.

- Advertisement -

 

- Advertisement -
Tamil Kids News Afghanistan சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Tamil Kids News Afghanistan சிறுவர்களுக்கான உலக செய்திகள்

 

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதோடு 18 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

மேலும் இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும் ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

 

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.