Wednesday, October 23, 2024
Homeசிறுவர் செய்திகள்பூங்காவில் ராட்டினம் அறுந்து விழுந்து பாரிய விபத்து Accident in the park

பூங்காவில் ராட்டினம் அறுந்து விழுந்து பாரிய விபத்து Accident in the park

- Advertisement -

Accident in the park சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் அறுந்து விழுந்ததில் 15 பேர் காயமடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

குழந்தைகள் உட்பட ஏராளமானோர் வார விடுமுறைக்காக அங்கு சென்றிருந்தனர். அப்போது அதில் இருந்த ராட்டினம் ஒன்று திடீரென அறுந்து விழுந்ததில் 15 பேர் காயமடைந்தனர்.அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

- Advertisement -

இதையடுத்து அந்த பொழுதுபோக்கு பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டது.

- Advertisement -

Kidhours – Accident in the park

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.