Tamil Kids News dinosaur in tamil news சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உலகின் மிகப் பெரிய ட்ரைசெராடோப்ஸ் என்ற டைனோசரின் எலும்புக் கூடு விற்பனைக்கு வருகிறது.
பிரான்ஸைச் சேர்ந்த பினோச் எட் ஜிகுல்லா என்ற ஏல விற்பனை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அலாஸ்கா முதல் மெக்ஸிகோ வரை இந்த டைனோசர் இனங்கள் வாழ்ந்தாகத் தெரிவித்துள்ளது.

இதன் தலை எலும்பு கிட்டத்தட்ட இரண்டரை மீட்டர் நீளமும் 2 மீட்டர் அகலமும் கொண்டது. அதில் ஒரு மீட்டர் நீளமுள்ள இரு கொம்புகள் உள்ளன. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள ட்ரைசெராடோப்ஸ் எலும்புக் கூடுகளில் இதுவே பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எலும்புக் கூடு ஒன்று புள்ளி 4 மில்லியன் டாலர் அளவிற்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுவதாக பினோச் எட் ஜிகுல்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.

kidhours – Tamil Kids News About dinosaur
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.