500 Years Punishment சிறுவர்களுக்கான உலக செய்திகள்
இதுவரையில் நிகழ்த்திராத ஒரிசாம்பவம் ஒன்று அமெரிக்காவில் நடந்துள்ளது
அதாவது அமெரிக்காவில் (100) நாய்களை கொடூரமான முறையில் சித்திரவதை செய்த 57 வயதான வின்சென்ட் டிமார்க் என்பவருக்கு சுமார் 500 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஆகிய மற்றும் ஐரோப்பாவின் எல்லைகளை கொண்ட ஜோர்ஜியா நாட்டை ஒருவருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சுமார் நூறு பிட்புல் ரக நாய்களை குறித்த நபர் தனது வீட்டின் பின் பகுதியில் சங்கிலிகளினால் கட்டி வைத்து சித்திரவதை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் நாய்களுக்கு உரிய முறையில் உணவு வழங்கவில்லை எனவும் நாய் சண்டையில் ஈடுபடுவதற்காக இந்த நாய்கள் வளர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபருக்கு நீதிமன்றம் இந்த சிறை தண்டனையை விதித்துள்ளது. இந்த நபருக்கு எதிராக சுமார் 103 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உணவு வழங்காமல் சங்கிலிகளினால் கட்டிப்போட்டு நாய்களை கோபத்தை தூண்டி அவற்றை சண்டைக்கு பயிற்றுவித்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
57 வயதான வின்சென்ட் டிமார்க் என்ற நபருக்கு டலாஸ் நீதிமன்றம் 475 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
Kidhours – 500 Years Punishment
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.