Wednesday, September 18, 2024
Homeசிறுவர் செய்திகள்ஒரே நேரத்தில் ஏவப்பட்ட 23 செயற்கைக்கோள்கள் எங்கு தெரியுமா? 23 Satellite

ஒரே நேரத்தில் ஏவப்பட்ட 23 செயற்கைக்கோள்கள் எங்கு தெரியுமா? 23 Satellite

- Advertisement -

23 Satellite  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் விண்வெளி ஆய்வு நிறுவன 23 ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்கள்களை ஏவியுள்ளது.

அத்தோடு, குறித்த செயற்கைக்கோள்கள் அனைத்தும் வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.

- Advertisement -

மேலும், இதற்காக புளோரிடாவின் கேப் கனாவெரல் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து பால்கன்-9 வகை ரொக்கெட் ஏவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

- Advertisement -
23 Satellite  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
23 Satellite  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

அதேவேளை, இந்த செயற்கைக்கோள்கள் அனைத்தும் நம்பமுடியாத அளவுக்கு அதிவேக பிராட்பேண்ட் இணையத்தை வழங்கும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Kidhours – 23 Satellite in Tamil

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.