2024 Nobel for Literature 2024 நோபல் பரிசு
2024 ஆம் ஆண்டிற்க்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் தென் கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோபல் பரிசானது மனித வாழ்க்கை குறித்த கவிதைக்காக ஹான் காங்கிற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 14 திகதி அறிவிக்கப்பட உள்ளது.
நோபல் பரிசு நிறுவனரான ஆல்பிரெட் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10-ம் திகதி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Kidhours – 2024 Nobel for Literature
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.