Tamil Kids New Today சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்திற்குச் சென்றுகொண்டிருந்த சொகுசுக் கப்பல் ஒன்று பனிப்பாறையின் ஒரு பகுதியில் மோதியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நார்வேஜியன் சன் எனும் அந்தச் சொகுசுக் கப்பலினுடைய முன்பகுதியின் வலப் பக்கம் சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து, கப்பல் மீண்டும் சியேட்டல் நகருக்குப் பயணம் செய்து அங்கேயே பாதிப்புகளைச் சீர்செய்துகொள்ளலாம் என்றும் குறிப்பிடப்படுகின்றது.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.