New Stars சிறுவர்களுக்கான உலக செய்திகள்
விண்வெளி தொலைநோக்கி மூலம் பால்வளி மண்டலத்திற்கு அப்பால் உள்ள புதிய விண்மீன் திரளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் ஸ்வின்பர்ன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள், ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் ஆய்வு நடத்தினர்அதன்போது பிரபஞ்சம் தோன்றிய பின்னர் 300 மில்லியன் ஆண்டுகளுக்குள் இருக்கும் புதிய விண்மீன் திரளைக் கண்டுபிடித்துள்ளனர்.

அதன் அனைத்து நட்சத்திரங்களின் மொத்த எடை சூரியனை விட சுமார் 100 பில்லியன் மடங்கு அதிகமாக இருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.