New Species of Mosquito சிறுவர்களுக்கான உலக செய்திகள்
மருத்துவ ஆராய்ச்சி குழு இலங்கையின் பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிக்கும் புதிய வகை நுளம்பைக் கண்டுபிடித்துள்ளது.
இலங்கையின் மீரிகம மற்றும் களுத்துறை பிரதேசங்களில் இந்த நுளம்பு இனம் பதிவாகியுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் திசானக திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
Culex (lephoceraomyia) cintellus Culex cintellus தற்போது தாய்லாந்து மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் பதிவாகியுள்ளது.
அத்தோடு அதே குழு சமீபத்தில் Culex இனத்தைச் சேர்ந்த இன்ஃபுலாவுக்கு அருகில் Culex niinfula cx.sp என்ற நுளம்பு இனத்தைக் கண்டுபிடித்துள்ளது .
அண்மையில், சுகாதார பூச்சியியல் அதிகாரிகளால் 03 புதிய நுளம்பு இனங்கள் கண்டறியப்பட்டதுடன் மேலும் 04 நுளம்பு இனங்கள் இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்டு மரபணு ஆராய்ச்சிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
Kidhours – New Species of Mosquito
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.