Sunday, January 19, 2025
Homeசிறுவர் செய்திகள்புதிய கலப்பின அந்தூரியம் மற்றும் அன்னாசி வகைகள் New Hybrid

புதிய கலப்பின அந்தூரியம் மற்றும் அன்னாசி வகைகள் New Hybrid

- Advertisement -

New Hybrid  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

குளியாபிட்டிய மாகந்துர விவசாய ஆராய்ச்சி நிறுவனம் 44 புதிய கலப்பின அந்தூரியம் இனங்களையும் இரண்டு அன்னாசி வகைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த 44 அந்தூரியம் இனங்களுக்கு மேலதிகமாக மேலும் இரண்டு அந்தூரியம் இனங்களுக்கு லங்கா பியூட்டி மற்றும் லங்கா குமாரி என பெயரிடப்பட்டுள்ளதாக மாகந்துர விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அன்னாசி வகைகளுக்கு இன்னும் பெயர்கள் முன்மொழியப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

- Advertisement -
New Hybrid  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
New Hybrid  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மாகந்துறை விவசாய ஆராய்ச்சி நிறுவனத்திற்குச் சென்று அதன் ஆராய்ச்சியின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளார்.

- Advertisement -

அந்தூரியம் பூக்கள் பிரகாசமான வண்ணங்களைக் கொண்டிருப்பதும், பூக்களின் ஆயுள் நீடிப்பதும், ஒரு வாரத்திற்கு நிறம் மாறாமல் இருப்பதும், பூக்கள் வாடாமல் இருப்பதும் புதிய அந்தூரியத்தின் முக்கிய பண்புகள் என்று ஆராய்ச்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு புதிய அன்னாசி இரகங்களும் முள்ளில்லாதவை, இனிப்புச் சுவை கொண்டவை என்றும், இரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி வளரும் தன்மையினால், இந்த இரண்டு அன்னாசி வகைகளும் சர்வதேச சந்தைக்கு பயன்படுத்தப்படலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்

 

Kidhours – New Hybrid

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.