Saturday, January 18, 2025
Homeசிறுவர் செய்திகள்புதிய வைரஸால் 8 பேர் பரிதாபமாக பலி Marburg virus in Tamil

புதிய வைரஸால் 8 பேர் பரிதாபமாக பலி Marburg virus in Tamil

- Advertisement -

Marburg virus in Tamil  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

ஆபிரிக்கா நாடான தான்சானியாவில் மார்பர்க் வைரஸ் (Marburg virus) என சந்தேகிக்கப்படும் ஒரு தொற்றுநோயால் இதுவரையில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

மார்பர்க் வைரஸ் (Marburg virus) தொற்றுக்குள்ளான 9 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எதிர்வரும் நாட்களில் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

இந்த வைரஸ்
1.நேரடி தொடர்பு மூலம்
2.பாதிக்கப்பட்டவர்களின் இரத்தம் மற்றும் பிற உடல் திரவங்கள்

- Advertisement -

போன்ற வழிகளில் பரவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Kidhours – Marburg virus in Tamil

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.