Sunday, October 6, 2024
Homeசிறுவர் செய்திகள்ஜி20 மாநாட்டின் வரவேற்புத் திடலில் நடராஜர் சிலை Nadarajar Statue in G20 Conference

ஜி20 மாநாட்டின் வரவேற்புத் திடலில் நடராஜர் சிலை Nadarajar Statue in G20 Conference

- Advertisement -

Nadarajar Statue in G20 Conference  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

இந்திய தலைநகர் புது டில்லியில் இடம்பெறவுள்ள ஜி -20 உச்சி மாநாட்டில் வரவேற்பு திடலில் நடராஜப் பெருமான் எழுந்தருள உள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை ஜி -20 உச்சிமாநாடு நடைபெறவுள்ளது.

- Advertisement -

இந்த மாநாடு நடைபெறும் இடத்தின் வரவேற்பு திடலில் 19 தொன் எடையும், 28 அடி உயரமும் கொண்ட பிரம்மாண்டமான நடராஜர் சிலை வைக்கப்படவுள்ளது.இதுவே உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலையாக திகழ இருப்பது சிறப்பான விடயமாகும்.

- Advertisement -

இதுவே உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலையாக திகழ இருப்பது சிறப்பான விடயமாகும்.அவையாவன, திருவாலங்காட்டின் இரத்தினசபை, சிதம்பரத்தின் கனகசபை எனப்படும் பொற்சபை மதுரையில் ரஜதசபை எனப்படும் வெள்ளிசபை, திருநெல்வேலியில் தாமிரசபை, திருக்குற்றாலத்தில் சித்திரசபை என்று சிவபெருமான் ஐந்து இடங்களில் நாட்டிய கோலத்தில் அங்கே காட்சி அளிக்கிறார்.இந்த பஞ்ச சபைகளிலே மதுரையில் உள்ள வெள்ளி சபையில் மாத்திரம் சிவபெருமான் வழக்கத்திற்கு மாறாக இடது காலை ஊன்றி வலது காலை தூக்கி நாட்டியம் ஆடும் கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

Nadarajar Statue in G20 Conference  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Nadarajar Statue in G20 Conference  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இதே நாட்டியக் கோலத்தில்தான் இந்த குறித்த நடராஜர் சிலை வடிகமைக்கப்பட்டு வருகிறது.இந்தியப் பிரதமர் மோடியின் விருப்பத்தின் பேரில் சோழர்கால கலை நயத்துடன் இந்த சிலை நிறுவப்படுகிறது.

சுமார் 10 கோடி ரூபாய் செலவில் இந்த பிரம்மாண்ட நடராஜர் சிலை அமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 

Kidhours – Nadarajar Statue in G20 Conference , Tamil kids news Nadarajar Statue

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.