English Names With Reason கல்வி
இப்படியொரு பெயர் வைத்திருக்கிறார்கள்? என்ற கேள்வி எழும்.அப்படி நம் கண்ணில்பட்ட நான்கு காய்கறிகளுக்கு எப்படி இந்தப் பெயர் வந்தது என்று யாசித்தபோது, அவற்றின் குடும்பம் குக்கர்பிட்டேசியே’ என்று தெரியவந்தது. இந்த தாவரக் குடும்பத்திற்கு உட்பட்ட சிலவகை காய்கறிகளை பொதுவாக ஆங்கிலத்தில் ‘கார்ட்’ (Gourd) என்று சொல்கிறார்கள். இந்த கார்ட் வகை காய்கறிகளின் ஆங்கிலப் பெயர் வந்த விதத்தை தெரிந்து கொள்வோம்.
1.ஸ்நேக் கார்ட் – Snake Gourd
ஆங்கிலத்தில் புடலங் காய்க்கு ‘ஸ்நேக் கார்ட்’ (Snake Gourd) ஸ்நேக்கார்ட் என்று பெயர் வழங்கப்படுகிறது. இதன் உருவம் நீண்டு பாம்பு போல் அமைந்திருப்ப தால் இதற்கு ஆங்கிலத்தில் இந்தப் பெயர் வந்தது
2.பாட்டில் கார்ட் – Bottle Gourd
சுரைக்காய்க்கு ஆங்கிலத்தில் ‘பாட்டில் கார்ட் (Bottle Gourd) பெயர் வைக்கப்பட்டுள்ளது. சுரைக்காய் உருவத்தில் பாட்டில் போல் இருப்பதால் பாட்டில் கார்ட்” என்று தாவரவியல் அறிஞர்கள் ஆங்கிலத்தில் பெயர் வைத்தார்கள்.
3.ரிப்டு கார்ட் – Ribbed Gourd
பீர்க்கன்காயில் விலா எலும்புகள் (Ribs) போன்று மேடான பகுதிகள் உள்ளதால், இந்த காய்க்கு ஆங்கிலத்தில் ரிப்டு கார்ட்’ (Ribbed Gourd) என்று பெயர் வைத்துள்ளார்கள்
4.பிட்டர் கார்ட் – Bitter Gourd
ஆங்கிலத்தில் பாகற்காய்க்கு Seum (Bitter Gourd) ετώ பெயர் சூட்டியுள்ளனர். இந்தக் காய் கசப்புச் சுவை (Bitter) கொண்டிருப்ப தால், ஆங்கிலத்தில் ‘பிட்டர் கார்ட்’ என்று சொல்லப்படுகிறது.
Kidhours – English Names With Reason
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.