Tamil Kids Latest News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
இலங்கையில் ஏழைகளின் அழுகையைப் புறக்கணிக்க வேண்டாம் என்று அதிகாரம் உள்ளவர்களைக் கேட்டுக்கொள்கின்றேன் என பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் (Pope Francis) தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் அவர் (Pope Francis) ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,“அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மையால் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வரும் இலங்கை மக்களின் துக்கத்தில் என்னை இணைத்துக்கொள்கின்றேன். நாட்டின் ஆயர்களுடன் சேர்ந்து, அமைதிக்கான எனது வேண்டுகோளை நான் புதுப்பிக்கின்றேன்.
I unite myself to the sorrow of the people of Sri Lanka who continue to suffer the effects of political and economic instability. Together with the country’s Bishops, I renew my appeal for peace and I implore those who have authority not to ignore the cry of the poor.
— Pope Francis (@Pontifex) July 10, 2022
ஏழைகளின் அழுகையைப் புறக்கணிக்க வேண்டாம் என அதிகாரம் உள்ளவர்களைக் கேட்டுக்கொள்கின்றேன் என்றும் (Pope Francis) குறிப்பிட்டுள்ளார்.
kidhours – Tamil Kids Latest News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.