Friday, September 20, 2024
Homeசிறுவர் செய்திகள்பாலைவத்திற்கு நடுவே வீடு... விலை ? Tamil Kids Latest News

பாலைவத்திற்கு நடுவே வீடு… விலை ? Tamil Kids Latest News

- Advertisement -

Tamil Kids Latest News – சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

அமெரிக்காவில் பாலைவனத்திற்கு நடுவே கட்டப்பட்ட வீடு ஒன்று விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு தகவல்களை கீழே காணுங்கள்
விசித்திரமான விஷயங்கள் எல்லாம் நீங்கள் கற்பனையிலும் யோசிக்க முடியாத விஷயமாக இருக்கும். இப்படியாக ஒரு விசித்திரமான விஷயம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் ஆப்பிள் வேலி என்ற இடத்தில் உள்ள பாலைவனத்திற்கு நடுவே கட்டப்பட்ட
வீடு தற்போது விற்பனைக்கு லிஸ்ட் ஆகியுள்ளது.1.75 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ12.8 கோடிக்கு விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
Tamil Kids Latest News kidhours
Tamil Kids Latest News kidhours

சுற்றிலும் எந்த வீடுகளும் இல்லாத பாலைவனத்தில் 5 ஏக்கர் நில பரப்பில் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. இந்த வீட்டை அர்பன் ஆர்க்கிடெக்சரல் ஸ்பெஸ் க்ரூப் என்ற நிறுவனம் டிசைன் செய்துள்ளது. குட் டெவலப்மெண்ட் என்ற நிறுவனம் கட்டியுள்ளது. இந்த வீட்டை சுற்றிலும் பாலைவனம், இருக்கும். காலை கூட எடுத்து வைக்க முடியாத அளவிற்கு சூடு இருக்கும். இந்த வீட்டில்

- Advertisement -
Tamil Kids Latest News kidhours
Tamil Kids Latest News kidhours

2 பெட்ரூம் 2 பாத்ரூம் ஆகிய வசதிகளுடன் மார்டனாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்தவீட்டை யார் வாங்கப்போகிறார்கள் என தெரியவில்லை. இந்த வீடு குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.