Tamil Kids Latest News Corona Virus Vaccine சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அமெரிக்காவில் கொரோனா தொற்று உறுதியானவர்களுக்கு வழங்கக்கூடிய புதிய மறுத்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது புதிதாக கண்டறியப்பட்டுள்ள மருந்தின் அடிப்படையில் கொரோனா தோற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும் குறைப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் புதிதாக கண்டறியப்பட்ட மருந்தானது கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாளாந்தம் 2 முறை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் இரண்டு வாரங்களில் அவசர பயன்பாட்டுக்கான அனுமதிக்காக இந்த மருந்து முன்வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.