Asian Tourist Country சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உலகளவில் அதிக சுற்றுலா பிராணிகளை ஈர்க்கும் ஆசிய நாடான சிங்கப்பூர் கோல்டன் மைல் டவரில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு சிவில் படைப்பிரிவு மற்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
சிங்கப்பூரின் கோல்டன் மைல் டவர் – கடற்கரை வீதியிலுள்ள அலுவலகம் மற்றும் வணிக வளாகத்தில் சனிக்கிழமை (31.08.2024) பாரிய தீ விபத்து ஏற்பட்டது.
குறித்த தீ விபத்தானது பிற்பகல் 2.30 மணிக்கு ஒரு முகநூல் பதிவில், சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை (SCDF) இந்தச் சம்பவத்தை “பல வாகனங்கள் தீ” என்று விவரித்துள்ளது.மதியம் 12.50 மணியளவில் தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளது.
எனினும் கடுமையான போராட்டத்திற்கு பின்னர் அநாராயத்தினமே தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kidhours – Asian Tourist Country
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.