HP company employees சிறுவர்களுக்கான உலக செய்திகள்
HP லேப்டாப்கள், டெஸ்க்-டாப்களின் விற்பனை சரிந்ததால், அடுத்த மூன்று ஆண்டுகளில் 6 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய, அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
![HP நிறுவனத்தில் 6,000 ஊழியர்கள் பணிநீக்கம் HP Company Employees 1 HP நிறுவனத்தில் 6,000 ஊழியர்கள் பணிநீக்கம் HP Company Employees 1](https://www.kidhours.com/wp-content/uploads/2022/11/png_20221124_103117_0000.jpg)
இந்தாண்டை விட, அடுத்த 2 ஆண்டுகளில் விற்பனை மேலும் சரிவடைய வாய்ப்புள்ளதாக அந்நிறுவனம் கருதுவதால், 12 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது.
இந்நிலையில் HP நிறுவனத்தை போலவே, கணிணி விற்பனை குறைந்ததால், முன்னனி சிப் தயாரிப்பு நிறுவனமான Intel-லும் 20 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Kidhours – HP company employees
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.