Friday, January 24, 2025
Homeசிறுவர் செய்திகள்அபுதாபியில் பிரம்மாண்டமான புதிய இந்து கோவில் Hindu Kovil in Abu Dhabi

அபுதாபியில் பிரம்மாண்டமான புதிய இந்து கோவில் Hindu Kovil in Abu Dhabi

- Advertisement -

Hindu Kovil in Abu Dhabi  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்து கோவிலை திறந்துவைத்துள்ளார்.

இந்த கோவில் கட்டிடம் மொத்தம் 55 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.700 கோடி மதிப்பில் கோவில் உருவாகி உள்ளது. கோவில் இரும்பு மற்றும் கம்பிகள் எதுவும் இல்லாமல் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட இளஞ்சிவப்பு மற்றும் பளிங்கு கற்களை கொண்டு பாரம்பரிய இந்து கோவிலாக கட்டப்பட்டுள்ளது.

- Advertisement -
Hindu Kovil in Abu Dhabi  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Hindu Kovil in Abu Dhabi  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இதில் மிகப்பெரிய கலையரங்கம், கண்காட்சி அரங்கம், நூலகம், உணவகங்கள், கூட்டங்கள் நடத்தும் பகுதி மற்றும் 5 ஆயிரம் பேர் நிகழ்ச்சிகளை ஒரே நேரத்தில் பார்வையிடும் வசதியுடன் 2 சமூக அரங்குகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.கோவிலின் கும்பாபிஷேகம் மற்றும் சிலைகளுக்கு பிரதிஷ்டை செய்யும் விழா இன்று (புதன்கிழமை) காலையில் நடைபெற்றுள்ளது.

- Advertisement -

தொடர்ந்து மாலை கோவில் திறப்பு விழா நடைபெறுகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டு கோவிலை திறந்து வைக்கிறார். பின்னர் அவர் அங்கு நடக்கும் பூஜைகளில் கலந்துகொள்கிறார்.

 

Kidhours – Hindu Kovil in Abu Dhabi

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.