Friday, November 22, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்பு20 வயது இளைஞன் கின்னஸ் சாதனை Guinness Record

20 வயது இளைஞன் கின்னஸ் சாதனை Guinness Record

- Advertisement -

Guinness Record கின்னஸ் சாதனை

- Advertisement -

ஒரு நிமிடத்திற்குள் ஆயிரத்து 140 முறை கைதட்டி அமெரிக்கர் உருவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

20 வயதே ஆன டால்டன் மேயர் என்ற இளைஞர் ஒரு நொடிக்கு 19 முறை என்று ஒரு நிமிடத்திற்குள் ஆயிரத்து 140 முறை கைதட்டி உலக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -
Guinness Record கின்னஸ் சாதனை
Guinness Record கின்னஸ் சாதனை

இது தொடர்பில் பேசிய டால்டன், இந்த திறமை தனக்கு இயற்கையாகவே வந்ததாகவும், தான் இந்த சாதனைக்காக பயிற்சி கூட செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.

- Advertisement -

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.