World’s Tallest Hotel சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள உலகின் ஒரே 10 நட்சத்திர ஹோட்டல் புர்ஜ் அல் அரப் ஆகும்.
இது ஒரு செயற்கை தீவில் அமைந்துள்ளது.
புர்ஜ் அல் அரப் உலகின் மிக உயரமான ஹோட்டல்களில் ஒன்றாகும்.புர்ஜ் அல் அரப் 1999 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

இதன் கட்டுமான செலவு ஒரு பில்லியன் டொலர்களுக்கு மேல் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.