Friday, November 22, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புஉலகின் மிகப்பெரிய பிளாஸ்டிக்டி மீள்சுழச்சி (T-shirt) டி ஷர்ட்! World Biggest Recycle T-shirt

உலகின் மிகப்பெரிய பிளாஸ்டிக்டி மீள்சுழச்சி (T-shirt) டி ஷர்ட்! World Biggest Recycle T-shirt

- Advertisement -

World Biggest Recycle T-shirt  பொது அறிவு செய்திகள்

- Advertisement -

ரொமேனியா நாட்டில் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் வடிவமைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய டி சர்ட் கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

357 அடி நீளமும், 241 அடி அகலமும் கொண்ட அந்த டி சர்ட், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மறுசுழற்சி செயப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து தயாரிக்கப்பட்டிருப்பதாக கின்னஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

- Advertisement -

ரொமேனியா நாட்டின் தேசிய கொடியின் நிறத்தில், மறுசுழற்சியை ஊக்குவிக்கும் வகையில் அந்த ஆடை தயாரிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -
World Biggest Recycle T-shirt  பொது அறிவு செய்திகள்
World Biggest Recycle T-shirt  பொது அறிவு செய்திகள்

உலக சாதனை படைத்துள்ள அந்த டி சர்டின் துணியால், 10 ஆயிரம் ஆடைகள் செய்து ஏழை குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளதாக, இந்த சாதனை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Kidhours – World Biggest Recycle T-shirt

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.