Thursday, October 3, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புஐஸ் கட்டியால் நிறப்பட்ட பெட்டிக்குள் பெண்! கின்னஸ் சாதனை Women's Guinness Record from Ice...

ஐஸ் கட்டியால் நிறப்பட்ட பெட்டிக்குள் பெண்! கின்னஸ் சாதனை Women’s Guinness Record from Ice Box

- Advertisement -

Women’s Guinness Record  பொது அறிவு செய்திகள்

- Advertisement -

போலந்தில் உலக சாதனைக்காக ‘ஐஸ்’ கட்டிகளால் நிரப்பப்பட்ட பெட்டிக்குள் முழு உடலுடன் நிற்கும் போட்டி நடப்பட்டது.

குறித்த போட்டியில் போலந்தை சேர்ந்த கட்டர்ஜினா ஜகுபவ்ஸ்கா என்ற பெண் மிக தைரியமாக பங்கேற்றார். அவருக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்டது.

- Advertisement -

பரிசோதனை முடிந்ததும் அவர் 6 அடி உயரமான கண்ணாடி பெட்டிக்குள் நிறுத்தப்பட்டார். அவர் மீது ‘ஐஸ்’ கட்டிகள் கொட்டப்பட்டது. அதை தொடர்ந்து கவுண்ட்டவுன் தொடங்கியது.

- Advertisement -

அப்போது அவர் ‘ஐஸ்’ பெட்டிக்குள் 3 மணித்தியாலங்கள் 6 நிமிடம் 45 செகண்ட் நின்று கின்னஸ் சாதனை படைத்தார்.

அவரை அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்து பாராட்டினர். மகிழ்ச்சி வெள்ளத்தில் அவர் வெளியே வந்தார்.

Women's Guinness Record  பொது அறிவு செய்திகள்
Women’s Guinness Record  பொது அறிவு செய்திகள்

இந்த சாதனை தொடரில் கட்டர்ஜினா ஜகுபவ்ஸ்கா கூறியதாவது,

இதுபோன்ற பனிக்கட்டி தொடர்பான போட்டிகளில் கலந்துகொள்ள எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. இதற்கு மன வலிமை, உடல் வலிமை அவசியம் தேவை.

இதுபோல் மற்ற பெண்களும் தாங்கள் விரும்பும் துறைகளில் சாதிக்க முயற்சிக்க வேண்டும் என அவர் கூறினார்.

 

Kidhours – Women’s Guinness Record

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.