Turtle Respiration பொது அறிவு
ஆமைகளால் நீண்ட நேரத்திற்கு எஞ்சின்றி நேரத்த நீருக்கடியில் மூச்சை அடக்கி சுவாசத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். சில ஆமை இனங் கள் 45 நிமிடங்கள் முதல் 5 மணி நேரம் வரை சுவாசத்தை அடக்கிக் கொள்ளும்.கடல் ஆமைகளால் மூச்சுவிடாமல் 2 மணி நேரம் வரை நீருக்கடியில் உலவ முடியும்.
அவை ஓய்வெடுக்க விரும்பினால் 4 முதல் 7 மணி நேரம் கூட நீருக்கடியில் இருக்கும
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.