Thursday, September 19, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்பு9 மாதங்களுக்கு பின் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய விண்கலம் Return to Earth spaceship

9 மாதங்களுக்கு பின் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய விண்கலம் Return to Earth spaceship

- Advertisement -

Return to Earth spaceship பொது அறிவு செய்திகள்

- Advertisement -

விண்வெளியில் 276 நாட்கள் தங்கிய சீனாவின் சோதனை ஆய்வு விண்கலம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளது.

குறித்த ஆளில்லா விண்கலம் சீனாவில் உள்ள ஜியுகுவான் விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

எனினும், இந்த ஆய்வினால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் அல்லது வேறு எந்த தகவலையும் சீனா இதுவரை பகிரங்கப்படுத்தவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -
Return to Earth spaceship பொது அறிவு செய்திகள்
Return to Earth spaceship பொது அறிவு செய்திகள்

இருப்பினும், சீனாவின் மறுபயன்பாட்டு விண்வெளி தொழில்நுட்பங்களை சோதிக்கும் ஒரு முக்கிய பணியை முடித்துள்ளதாக சீனாவின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது

 

Kidhours- Return to Earth spaceship

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.