Tuesday, February 4, 2025
Homeசிறுவர் செய்திகள்உலகில் மனிதனுக்காக வாதாட போகும் ரோபோ! Robot that will Advocate

உலகில் மனிதனுக்காக வாதாட போகும் ரோபோ! Robot that will Advocate

- Advertisement -

Robot that will Advocate சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

உலகளவில் முதன்முறையாக மனிதனுக்காக வாதாட போகும் ரோபோ வழக்கறிஞர். இது கேட்பதற்கு ஆச்சரியமாக இருந்தாலும் இதுவே உண்மை.

மருத்துவம், விண்வெளி ஆராய்ச்சிகளை தொடர்ந்து தற்போது வழக்கறிஞராக இந்த ரோபோ அவதாரம் எடுத்துள்ளது.

- Advertisement -
Robot that will Advocate சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Robot that will Advocate சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இந்த ரோபோ முதல் முறையாக நீதிமன்றத்தில் ஒருவருக்காக வாதாட உள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் விளைவாக இயற்கைக்கு சவால் விடும் வமனிதன் செய்யும் அத்தனை வேலையையும் செய்யும்படியான அறிவை எந்திரங்களுக்கு ஆராய்ச்சியாளர்களுக்கு புகுத்துகின்றனர்.

- Advertisement -

வருங்காலத்தில் மனிதர்கள் எந்த வேலையும் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. இந்த எந்திரனை வழி நடத்தும் வேலையை தவிர ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கிய இந்த ரோபோ வரலாற்றில் முதல் முறையாக நீதிமன்றத்தில் ஒருவருக்காக வாதாட உள்ளது.கையிலான கண்டுபிடிப்புகள் உலகில் உருவாகி வருகின்றன.

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி மனிதனுக்கே மாற்று கொண்டு வரும் முனைப்பில் விஞ்ஞானிகள் பல காலமாக இயங்கி வருகின்றனர்.
இந்த நிறுவனத்தை ஜோஷ்வா ப்ரோடர் என்பவர் 2015 ஆம் ஆண்டு நிறுவினார். தற்போது இந்த நிறுவனம் உலகின் முதல் ரோபோ வழக்கறிஞரை அறிமுகபடுத்தியுள்ளது.

தாமதமாக அபராதம் செலுத்துபவர்களுக்கு உதவவே இந்த ரோபோ வழக்கத்திற்கு கொண்டுவரப்பட்டது எனவும் இதற்கு பயிற்சி அளிக்க நீண்ட காலம் ஆனதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

Kidhours – Robot that will Advocate

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.