World historical heroes பொது அறிவு செய்திகள்
1.ரசாயனத்தின் நவீன தந்தை என்று வர்ணிக்கப்படுபவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லவோசியர்.
2.விஞ்ஞான ஆய்வுக்காக பைசா கோபுரத்தை பயன்படுத்தியவர், கலிலியோ.
3.அமெரிக்காவின் முதல் துணை அதிபர் ஜான் ஆடம்ஸ்.
4.புகழ் பெற்ற ‘சி’ கணிப்பொறி மொழியை உருவாக்கியவர் உெள்ளஸ் ரிச்சி.
5.பிளீச்சிங் பவுடரை கண்டறிந்தவர் இங்கி லாந்தைச் சேர்ந்த டௌன்ட்.
6.பறவைகளைப் பற்றி ஆய்வு செய்து உலகப் புகழ் பெற்ற இந்தியர், சலீம் அலி.
7.அதிக ஆண்டுகள் பிரதமர் பதவியில் இருந்த உலகின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி, 15 ஆண்டுகள்.
Kidhours – World historical heroes
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.