World Best Passports பொது அறிவு செய்திகள்
உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சிட்டை கொண்ட நாடுகள் பல உள்ளன. நாடுகளின் கடவுச்சீட்டுக்கள் ஒரு சில விதிமுறைக்கு அமைய கணிக்கப்படுகின்றது.
அதாவது ஒரு passport வைத்துக்கொண்டு எந்த நாட்டிற்கு எல்லாம் செல்லலாம் என்பதே ஆகும் .அந்த வகையில் முதலிடத்தை ஜப்பானும் , இரண்டாவது இடத்தை சிங்கப்பூர், தென் கொரியா நாடுகளும் மூன்றாவது இடத்தை ஜெர்மனி, ஸ்பெயின் நாடுகளும் பிடித்துள்ளன.
அதேவேளை அவுஸ்திரேலியா, கனடா, கிரீஸ், மால்டா ஆகிநாடுகள் எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.
1. ஜப்பான் (193 இடங்கள்)
2. சிங்கப்பூர், தென் கொரியா (192 இடங்கள்)
3. ஜெர்மனி, ஸ்பெயின் (190 இடங்கள்)
4. பின்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க் (189 இடங்கள்)
5. ஆஸ்திரியா, டென்மார்க், நெதர்லாந்து, ஸ்வீடன் (188 இடங்கள்)
![உலகின் முதல் 10 மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு World Best Passports 1 World Best Passports பொது அறிவு செய்திகள்](https://www.kidhours.com/wp-content/uploads/2023/06/png_20230603_124633_0000.jpg)
6. பிரான்ஸ், அயர்லாந்து, போர்ச்சுகல், யுனைடெட் கிங்டம் (187 இடங்கள்)
7. பெல்ஜியம், நியூசிலாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, செக் குடியரசு (186 இடங்கள்)
8. அவுஸ்திரேலியா, கனடா, கிரீஸ், மால்டா (185 இடங்கள்)
9. ஹங்கேரி, போலந்து (184 இடங்கள்)
10. லிதுவேனியா, ஸ்லோவாக்கியா (183 இடங்கள்)
Kidhours – World Best Passports
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.