Thursday, January 23, 2025
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புஉலகின் மிக அழகான நாடுகளின் பட்டியல் World Beautiful Countries

உலகின் மிக அழகான நாடுகளின் பட்டியல் World Beautiful Countries

- Advertisement -

World Beautiful Countries List பொது அறிவு செய்திகள்

- Advertisement -

உலகில் 2023 ஆம் ஆண்டில் பயணம் செய்வதற்கு மிகவும் பொருத்தமான 23 நாடுகளில் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத் துறை நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஃபோர்ப்ஸ் இதழ் இந்த 23 நாடுகளுக்குப் பெயரிட்டுள்ளது.

- Advertisement -

விருது பெற்ற பயண ஆவணப்படத் தயாரிப்பாளரான ஜூலியானா ப்ரோஸ்ட் இந்தப் பட்டியலில் இலங்கையைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

- Advertisement -

அதிக பணவீக்கம் இருந்தாலும், இலங்கை இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமாக இருக்கும் என ஜூலியானா குறிப்பிட்டுள்ளார்.

அநுராதபுரம், கண்டி, யானைகள் சரணாலயம் மற்றும் யால தேசிய பூங்கா ஆகியவை சுற்றுலா தலங்களாகவும்,
இலங்கையில் குறுகிய தூரத்தில் சென்று பார்க்கக்கூடிய பல இடங்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

 

Kidhours – World Beautiful Countries

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.