Wednesday, February 12, 2025
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புஐரோப்பிய அதிசயம் மலை உச்சியில் இரு நாடுகளின் எல்லையில் ஹோட்டல்! Wonder of Europe

ஐரோப்பிய அதிசயம் மலை உச்சியில் இரு நாடுகளின் எல்லையில் ஹோட்டல்! Wonder of Europe

- Advertisement -

Wonder of Europe சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் எல்லைகளை பிரிக்கும் வனப்பகுதியுடன் கடிய மலை உச்சியில் உள்ள லா குரே கிராமத்தில் Arbez Franco-Suisse – L’Arbézie என்ற ஹோட்டல் அமைந்துள்ளது.

இந்த இடமும் ஹோட்டலும் ஐரோப்பாவில் மிகவும் பிரபலமானது என்பதுடன் கிராம பாணியில் அமைக்கப்பட்டுள்ள ஹோட்டலை ஒரு குடும்பம் நடத்தி வருகிறது.

- Advertisement -
Wonder of Europe   சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Wonder of Europe   சிறுவர்களுக்கான உலக செய்திகள்

ஹோட்டல் சர்வதேச எல்லையில் மலை உச்சியில் அமைந்திருப்பது சிறப்பானது.இரண்டு நாடுகளின் எல்லைகள் தொடர்பான உடன்படிக்கைக்கு அமைய வர்த்தக இலாபத்தை அடிப்படையாக கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

ஹோட்டலின் ஒரு பகுதி சுவிட்சர்லாந்து எல்லையிலும் மற்றைய பகுதி பிரான்ஸ் எல்லையிலும் அமைந்துள்ளது.இதன் காரணமாக இந்த சர்வதேச எல்லையில் அமைந்துள்ள ஹோட்டலில் இரண்டு எல்லைகளில் இருக்கும் கட்டடத்தில் இரண்டு உணவகங்கள் மற்றும் அறைகளை கொண்ட விடுதிகள் உள்ளன.

 

Kidhours – Wonder of Europe

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.